sathimoorthy sir u r from Chennai right?? நீங்க அமெரிக்கால எந்த பேங்க்ல கார்ப்பரேட் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க? எந்த வருடம் incorparate பண்ணிங்க? இன்கம்மிங் ,அவுட்கோயிங் country detalis .இன்னும் நீங்க bank account open பண்ணாமா இருந்த US பேங்க்ல remotely account open பண்றது கஷ்டம் தான்.